அழிவை சந்திக்கப்போகிறது அவுஸ்திரேலியா: வடகொரியா

அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியா ஆதரிக்குமானால் அவுஸ்திரேலியா அழிவைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் தென்கொரியாவுக்கு அவுஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் Julie Bishop மற்றும் ராணுவத்துறை அமைச்சர் Marise Payne ஆகியோர் சென்றிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்கும் அவுஸ்திரேலியாவின் முழுமையான ஆதரவு உண்டு என்று கூறியிருந்தனர். அவுஸ்திரேலிய அரசின் வெளிப்படையான இந்த ஆதரவு வடகொரியாவுக்கு கடும் சினத்தை உண்டுபண்ணியுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வடகொரியாவின் வெளியுறவுத்துறை வடகொரிய அரசின் செய்தி நிறுவனமான … Continue reading அழிவை சந்திக்கப்போகிறது அவுஸ்திரேலியா: வடகொரியா